Trump India Visit|டிரம்ப்பின் இந்திய வருகை... பின்னணி என்ன ?

2020-02-24 31

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருவதற்கும் அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இதற்கு பின் பல முக்கிய திட்டங்கள் இருக்கிறது.

India trip, Meet with Modi will Help US President Trump in Presidential elections.